siruppiddy

வெள்ளி, 22 ஜூலை, 2022

நினைவஞ்சலி 25ம் ஆண்டு அமரர் விநாகமூர்த்தி ஆனந்தராஜா 19.07.22

யாழ் நவக்கிரி புத்தூரைப்பிறப்பிடமாகவும் வதிவிடமாககொண்ட    அமரர்  வினயகமூர்த்தி  ஆனந்தராஜாவின்.  இருபத்தைந்தாம் (25ம் ) ஆண்டு நினைவஞ்சலி.19.07.2022..இன்று தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில்களமாடி வீரச்சாவடைந்த வீரவேங்கை  அமரர்  வினயகமூர்த்தி  ஆனந்தராஜா அன்னாரின்.ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்  கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும்...

வெள்ளி, 26 நவம்பர், 2021

விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாளை யாழ். பல்கலையில் கேக் வெட்டி கொண்டாடட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்  26-11-2021.இன்று கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67ஆவது பிறந்தநாள் இன்றாகும். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்கள் அவரது உருவ படத்திற்கு முன்பாக கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.அதேவேளை மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு...

சனி, 22 அக்டோபர், 2016

ஒரு சர்வதேச விமான நிலையம் தமிழீழத்தில்!!!

தமிழனின் கனவு……..! இதற்காக எத்தனை வருடங்கள் போராடினோம் எத்தனை உயிர்களை பலி கொடுத்தோம் என்றோ ஒரு நாள் நினைத்ததை உருவாக்கி காட்டுவோம். இல்லையேல் அதுக்காக உயிரை விடுவோம்…! தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். ...

திங்கள், 25 ஜூலை, 2016

தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறார்கள்

புலிகளின் ஊடகத் துறை – தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. ‘இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்’ எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஜுனியர் விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள முகப்பு செய்தியில் தெரிவித்துள்ளது. இச் செய்தி முன்னர் பிரசுரமாகி இருந்தாலும் தற்போது முகநுாலில் இந்தச் செய்தி மீண்டும் தீயாக பரவுகிறது…. இது குறித்து நம்பகமான புலி ஆதரவாளர்கள் சிலர், ”அது புலிகளின் இணைய தளமேதான். இது...

ஞாயிறு, 15 மே, 2016

இந்த ஆண்டு மே 18 போர் வெற்றி அணிவகுப்பு இல்லை!

போர் வெற்றி அணிவகுப்பு இந்த ஆண்டு நடத்தப்படாது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். “முப்பதாண்டுப் போர் நிறைவுக்கு வந்ததை முன்னிட்டு, வரும் மே 18ஆமு் நாள் போர் வீரர்கள் நாள் நிகழ்வுகள், நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள ரணவிரு நினைவிடம் முன்பாக  இடம்பெறும். இதில் சிறிலங்கா அதிபர், பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பர்....

புதன், 29 ஜூலை, 2015

“பூ பூக்கள் எல்லாம்” இசைப்பிரியனின்..காணொளி

இன்று இசைத்துறையிலும் மிளிர்வு கொண்டுள்ளது  எமது ஈழத்து சமுதாயம், என்பதை இந்த இளம் தலைமுறையிடம் கானலாம் எனபுது உறுதியாகியிள்ளது. அமைதியான  இசையோட்டத்துடன் செல்லும் வரிகள் காதல் வரிகளாக இருந்தாலும் இசையின் அமைதியின் ஆழுமையும் குரலின் கனிவும் கூடி ரிங்காரம் கொள்ளும் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

நான்கு மாகாணசபை உறுப்பினர்கள் நீக்கம்!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊவா மாகாணசபையின் நான்கு உறுப்பினர்கள் .கூட்டமைப்பில் இருந்து கட்சியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, மாகாணசபை செயலாளருக்கு அறிவித்துள்ளார். ஊவா மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றுவதற்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நால்வரும் விலக்கப்பட்டுள்ளனர். அநுர...

www.nilavarai.com