siruppiddy

வெள்ளி, 22 ஜூலை, 2022

நினைவஞ்சலி 25ம் ஆண்டு அமரர் விநாகமூர்த்தி ஆனந்தராஜா 19.07.22


யாழ் நவக்கிரி புத்தூரைப்பிறப்பிடமாகவும் வதிவிடமாககொண்ட    
அமரர்  வினயகமூர்த்தி  ஆனந்தராஜாவின்.  இருபத்தைந்தாம் (25ம் ) ஆண்டு நினைவஞ்சலி
.19.07.2022..இன்று தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில்களமாடி வீரச்சாவடைந்த வீரவேங்கை  அமரர்  வினயகமூர்த்தி  ஆனந்தராஜா அன்னாரின்.ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவிகின்றோம் 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
இங்குஅழுத்தவும் தேசியத்தமிழ்.இணையச்செய்திகள் >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com