இன்று இசைத்துறையிலும் மிளிர்வு கொண்டுள்ளது
எமது ஈழத்து சமுதாயம், என்பதை இந்த இளம் தலைமுறையிடம் கானலாம் எனபுது உறுதியாகியிள்ளது. அமைதியான
இசையோட்டத்துடன் செல்லும் வரிகள் காதல் வரிகளாக இருந்தாலும் இசையின் அமைதியின் ஆழுமையும் குரலின் கனிவும் கூடி ரிங்காரம் கொள்ளும்