
சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளின் போது, சிறிலங்கா அரசாங்கம் புரிந்து இனப்படுகொலைகள் குறித்தும் விசாரணை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு நியமித்துள்ள சர்வதேச விசாரணைக்குழு இதனை உறுதி செய்திருக்கிறது.
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையின் போது இனப்படுகொலைகள் குறித்த விசாரணை இடம்பெறாது என்று முன்னதாக கூறப்பட்டது.
எனினும் இந்த விடயத்தை உள்ளடக்குமாறு வடக்கு மற்றும் கிழக்கு...