
போர் வெற்றி அணிவகுப்பு இந்த ஆண்டு நடத்தப்படாது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
“முப்பதாண்டுப் போர் நிறைவுக்கு வந்ததை முன்னிட்டு, வரும் மே 18ஆமு் நாள் போர் வீரர்கள் நாள் நிகழ்வுகள், நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள ரணவிரு நினைவிடம் முன்பாக
இடம்பெறும்.
இதில் சிறிலங்கா அதிபர், பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பர்....