siruppiddy

வியாழன், 5 டிசம்பர், 2013

தலைவருடன் சில மணிப் பொழுதுகள் !!!

 அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன். கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப  இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும்,...

வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவராக தவராசா?

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தவராசா நியமிக்கப்படலாம் என தெரியவருகிறது. நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வட மாகாண சபையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இவரது மாகாண சபை உறுப்பினர் பதவி பறிபோகலாம் என்ற கருதப்படுகிறது.     இந்தச்...

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  அமைப்பின் உறுப்பினரும் மண்முனை மேற்குப் பிரதேச சபையின் முன்னாள்  உறுப்பினருமான சங்கிலி என்று அழைக்கப்படும் 37 வயதுதுடைய இரத்தினசிங்கம் பரமேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விளாவெட்டுவானைச் சேர்ந்த இரண்டு பிள்ளையின் தந்தையான இவரது சடலம், விளாவெட்டுவானில் உள்ள சவற்சாலைப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது. வவுணதீவுப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச்...

www.nilavarai.com